விரைவு கணிதம்

இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் இல்லா காலத்தில் மிகுந்த சிக்கலான கணக்குகளை
மிக விரைவாக செய்ய முடிந்தது? இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வேலையை சுலபமாக்குவதோடு நில்லாமல், நேரத்தையும் மிச்சமாக்குகிறது. ஆனால் அதே சமயத்தில் மட மடவென சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆனால், இன்றைய உலகில், அதிவேகமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மிகவும் அவசியமான ஒன்று. ஆகவே நாம் இப்பகுதியில் என்ன செய்யப் போகிறோமென்றால், நமது மூளையின் சிந்திக்கும் திறனுக்கு ஒரு தூண்டுகோலாக, அந்த அதிவேக கணித முறைகளை அலசப் போகிறோம்.

முடிவில் கணிதம் ஒரு வேப்பங்காயல்ல, வேடிக்கை விளையாட்டு என்பதை உணர்வீர்கள்.

உடனே முயற்சியுங்கள்
முதல் 12> கடைசி1. பெருக்கல் - 1
2. இயற்கணித பெருக்கல்
3. பெருக்கல் - 2
4. பெருக்கல் - 3
5. மறு ஆய்வு ஏடு - 1
6. நிரப்பு எண் ( complements)
7. நிரப்பு எண் பயன்பாடு - 1
8. நிரப்பு எண் பயன்பாடு - 2
9. நிரப்பு எண் பயன்பாடு - 3
10. மறுஆய்வு ஏடு - 2
11. பெருக்கல் - 4
12. பெருக்கல் - 5
13. இயற்கணித பெருக்கல் - 2
14. வர்க்கம் - 1
15. வர்க்கம் - 2
16. வர்க்கம் - 3
17. சிறப்பு எண் 9 - 1
18. சிறப்பு எண் 9 - 2
19. சிறப்பு எண் 9 - 3
20. சிறப்பு எண் 9 - 4