சிறுவர் பகுதி

சிறுவர், சிறுமியருக்கான இந்த பகுதி அவர்களது அலசு திறமையையும், தர்க்கரீதியாக சிந்திக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்ள முதல் படியாக அமையும்.

குழந்தைகள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு உண்டான பதில்களும் என்னால் இயன்ற வரையில் இப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அஸ்திவாரமானது, அவர்கள் வளர வளர இத்தளத்தின் பிற பகுதிகளை தன்னம்பிக்கையுடன் அணுக உதவி செய்யும்.

இந்த இணைய தளமானது, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும், ஏனென்றால் அவர்கள் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இந்த பகுதியானது கீழ்கண்ட வகையில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சிறிய கதைகள்

2. எளிய பயிற்சிகள்

3. ஏன்? எதற்காக?

இந்த பகுதிகள் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாகவும், உபயோகமாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

உங்களது கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகளே, வாருங்கள், இணைந்து செயல்படுவோம்.

உடனே முயற்சியுங்கள்
முதல் 12> கடைசி

முயன்று பார்சந்தேகங்கள் நீதி போதனை கதைகள்


1. அம்மாவுக்கு பரிசு
2. செடியின் வாய்
3. மூன்று மீன்கள்
4. 'A' யும் வாழைப்பழமும்
5. படப்புதிர்
6. பூச்செண்டு
7. தோளின் மேலே
8. தராசு
9. சபாஷ் வருண்
10. காக்கையின் தாகம்
11. சிந்தாமல் , சிதறாமல்
12. அப்பாவின் எடை
13. இரு மீன்கள்
14. கணக்கு குறுக்கெழுத்து
15. தன்னார்வம்
16. இயற்கையை காப்போம் - 1
17. இயற்கையை காப்போம் - 2
18. வாழ்த்துமடல்
19. வில்லாளி அர்ஜுனன்
20. இலக்கு