புதிர்கள்

வெகு காலமாகவே புதிர்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கணிதப் புதிர்களாகட்டும் அல்லது வேறு வகையாகட்டும், நம்முடைய மூளைக்கு ஒரு பயிற்சியாக மட்டும் அல்லாமல், நமது அறிவாற்றலை மேலும் மேலும் பிரகாசிக்க வைக்க ஒரு அருமையான வழியாக இருந்து வருகிறது.

ஆகவே, முழு மனதுடன் முயற்சித்தால் இது ஒரு அருமையான வேடிக்கை விளையாட்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

புதிர்களின் விடையை கண்டு பிடிக்கும் போது, பலவழிகள் இருப்பதை கண்டு மகிழ்வீர்கள்.

உங்களால் தீர்வு காண முடியாவிட்டாலும், இந்த இணைய தளத்தின் உதவியுடன் வழிமுறையினை அலசுங்கள். குறுகிய காலத்தில் உங்களது திறன் அதிகரிப்பதை நிச்சயம் உணர்வீர்கள்.

எளிய புதிர்களை உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து மகிழுங்கள்.

இந்த இணைய தளத்தில் அமைத்துள்ள ஒவ்வொரு பகுதியும் உங்களது அறிவுத்திறனை மேம்படுத்துவது உறுதி.

களத்தில் இறங்குவோமா?

உடனே முயற்சியுங்கள்
முதல் 1234567> கடைசி

 எளிமையானவை      சவாலானவை

(பகு) பகுத்தறிவு      (தர்)  தர்க்க அறிவு     (மா) மாற்று வழியில் சிந்தித்தல்   

1. மூன்று மனிதர்கள்(LO)
2. பேருந்து பயணிகள்(AN)
3. தொடர் எண்கள்(AN)(LO)
4. கோபியின் ஓட்டப்பந்தயம்(LO)
5. குடைராட்டினம்(AN)(LO)
6. இரு இலக்க எண்(AN)
7. உயரமானவர்(LO)
8. " she" ன் மதிப்பு(AN)
9. தபால் தலைகள்(AN)(LO)
10. மதிப்பு 'd' & 'g'(AN)
11. பணம் அனுப்புங்கள்(LO)
12. பூக்கூடை(LO)
13. குதிக்கும் குரங்கு(AN)(LO)
14. மணி ஓசை(LO)
15. உயரும் நீர் மட்டம்(LO)
16. இளவரசர் (LO)
17. தேங்காய்கள்(LO)
18. முடித்திருத்தகம்(LO)
19. இரண்டின் எண்ணிக்கை (LO)
20. ஓட்டப் பந்தயம் - 1(AN)(LO)