போட்டிகள்

ஆடம் தம்பதியினரும், பெண்ட் தம்பதியினரும் நடத்திய  போட்டிகள் மூன்று.

முதல் போட்டியில் திருமணமான தம்பதியினர் ஒரு குழுவாக விளையாடினர்.

ஆக மொத்தம் இரண்டு குழுக்கள் .

1. ஆண்கள் இரண்டு முறையும், பெண்கள் ஒரு முறையும் வெற்றி பெற்றனர்.

2.ஆடம் தம்பதியினர், பெண்ட் தம்பதியினரை விட அதிகமாக வெற்றி பெற்றனர்.

3. தோல்வி அடைந்தவர்கள் , அடுத்த முறை விளையாட முடியாது.

விளையாட்டில் தோல்வி அடையாதவர்  யார்?1

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க.

வாசகர்களின் கருத்துக்கள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும்.

* :


5 + 2 =