ஆப்பிள் கூடை

ஐந்து நண்பர்கள் மூடியிருக்கும் கூடையில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன என ஊகித்து சொல்ல வேண்டும்.

ஊகிப்பதற்கு உதவ, ஒரு ஆப்பிளை அதன் எடை அறியக் கொடுத்தனர்.

ஐவரும் விடையும் பின்  வருமாறு : 22, 24, 29, 33 மற்றும் 38 .

அவர்கள் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை.

அவர்கள் ஊகித்த விடைகள்   1, 8, 6, 3 மற்றும் 8 என்ற விதத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தன.

கூடையில்  இருந்தவை எத்தனை ஆப்பிள்கள்  ?1

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க.

வாசகர்களின் கருத்துக்கள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும்.

* :


+ 9 = 12